தமிழ்மணம் Wordpress plugin

ஒரு வழியா என்னோட Wordpress ப்லாக்-ல இந்த தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைச்சு அதை தெரியவும் வச்சாச்சு. இன்னும் சின்ன சின்னதா ப்ராப்ளம் கொடுத்துண்டுதான் இருக்கு, அது என்னன்னு பார்க்கணும்.

இதுல கொஞ்சம் நொந்து போய், இனிமே இந்த பட்டையோட code-டை அவங்களோட Wordpress-ல இணைக்கறவங்களுக்கு எளிதாக இருக்குமாறு ஒரு plugin ஒண்ணு எழுதிருக்கேன். If you are interested, please download it from the link below. இந்த plugin உபயோகிக்கறது ரொம்பவும் simple, உங்க photo-வை எளிதாக wordpress-ன் options page-ல் இருந்தே மாற்றிக்கொள்வதற்கும் வழி உள்ளது. இதை டெஸ்ட் பண்ணி இதுல ஏதாவது ப்ராப்ளம் இருக்கான்னு பார்த்து சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். TIA.

இந்த plugin-னை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்கவும்

6 Responses to “தமிழ்மணம் Wordpress plugin”

  1. கில்லி - Gilli » Thamizmanam Wordpress Plugin Says:

    […] இணைவதற்கு வசதியாக plug in ஒன்றைச் செய்திருக்கிறார் கண்ணன் […]

  2. வெங்கட் Says:

    கண்ணன்,

    ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவுல எழுதுறேன். என்னை ஞாபகம் இருக்கா?

    ரொம்ப சந்தோஷமான விஷயம். கட்டாயமா போட்டுப் பாத்துட்டுச் சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சந்தேகம் ஏற்கனவே தமிழ்மணம் ஜாவாஸ்கிரிப்ட்க்கு தலைப்புல இருக்கற இணைப்பை நீக்கிவிட்டுப் போடனுமா, அப்புடியே போடலாமா?

    இதைத் தெரிஞ்சுகிட்டு உடனே போட்றேன்.

  3. kannanmr Says:

    வெங்கட், ஏற்கனவே இருக்கிற தமிழ்மணம் codeடை எடுத்துவிட வேண்டும், Pathivu toolbar-க்கான part1 and part2 இரண்டையும் இந்த plugin add பண்ணும். நீங்க, வெறுமனே இதை ஆக்டிவேட் மட்டும் பண்ணினால் போதுமானது.

  4. ☆ சிந்தாநதி Says:

    வணக்கம்

    உங்கள் முயற்சி நல்லதுதான்.

    ஆனால் எனக்கொரு சந்தேகம்.. சொந்த தளத்தில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு root directory யில் போய் நேரடியாகவே கோடிங் இணைக்க முடியுமே? இது ஓரளவு எளிமைப் படுத்தல் மட்டும் எனலாம் என்று தோன்றுகிறது.

    ஆனால் வேர்ட்பிரஸ் தளங்களில் இப்படி இணைப்பது தான் அவசியமாக இருக்கிறது.

    நான் என்து blogsome வேர்ட்பிரஸ் பதிவில் தமிழ்மணம் கோடிங் (சில மாற்றங்களுடன்) இணைத்து அது வேலை செய்கிறது. அதற்கான வசதி அந்த தளத்தில் இருக்கிறது. ஆனால் மற்ற வேர்ட்பிரஸ் தளங்களில் அது இல்லை.

  5. ☆ சிந்தாநதி Says:

    எனது blogsome blog

    http://aim.blogsome.com/2006/11/10/p10/

    இதில் தான் கோடிங் இணைக்க முடிந்தது.

  6. Kannan Ramanathan Says:

    சிந்தாநதி, நீங்க சொன்ன மாதிரி, இந்த plugin தமிழ்மணம் code-டை உங்க blog-ல் இணைப்பதை எளிதாக்குகிறது. You can directly edit the templates, as suggested by Thamizmanam, or if you or uncomfortable with that, you can use this plugin for adding the code automatically. The advantage is, even if you change the template tomorrow, you dont have to make any modifications to the new template file, since this plugin abstracts it. Also, for changing the image parameter, there is a comfortable option page that you can access from Wordpress control panel. Sorry for switching to English, my eKalappai is not in a mood to cooperate today.

    I wrote this plugin mainly to ease the trouble of adding this Thamizmanam code again to my other sites.

Leave a Reply