Archive for the ‘Puzzles’ Category

செஸ் puzzle 23

Monday, May 28th, 2007

Puzzle 23

White to play.

Puzzle 22 விடை:

புதிர் 22

இந்த பொசிஷன்ல வொயிட்டின் டார்க் பிஷப் h8டை பாயிண்ட் பண்ணிண்டுருக்கு, கவனிச்சீங்களா? அதுதான் இந்த டேக்டிக்ஸின் மெயின் பாயிண்ட். so, இப்போ வொயிட்டின் aim அதோட knightடை e7க்கு கொண்டு போறது. கொண்டு போயிட்டா ப்ளாக் மேட் ஆயிடும் (இல்லை, அதை தடுக்கறதுக்கு நிறைய மெட்டீரியல் lose பண்ணும்).

1.Nf5!

[ ப்ளாக் இப்போ க்வீனை கட் பண்ணறது தப்பு. 1…Rxd1? 2.Nxe7#, அதே மாதிரி இந்த knightடை கட் பண்ணவும் கூடாது, இல்லைன்னா மேட்தான். 1…gxf5? 2.Qg4+ fxg4 3.Rxg4+ Qg5 4.Rxg5# ]

1…Qg5 இந்த மூவ் e7 squareரை கண்ட்ரோல் பண்ணுது, அதே நேரம் க்வீனை ஒரு சேஃப் இடத்துக்கு கொண்டு போகுது.

2.Qc1! இந்த மூவ்தான் deflection tacticsக்கு ஒரு நல்ல example. ப்ளாக்கின் க்வீனை e7 ஸ்கொயர் protectionலருந்து நகர்த்தணும், so, white queen தன்னைய பலி கொடுக்க ரெடியாகுது.

2…e3 Of course, இங்கே வொயிட் க்வீனை எடுக்க கூடாது. எடுத்தா Ne7 mate.

3.Nh6+ Qxh6 4.Rxh6 Bf4 5.Rxg6+

[ இந்த இடத்துல வொயிட் தன்னோட ரூக்கை காப்பாத்திக்க நினைக்க கூடாது, இல்லைன்னா க்வீனே போயிடும். 5.Rh4? exf2+ 6.Kxf2 Bxc1]

5…hxg6 6.fxe3 Bh6 7.Qe1 +-

செஸ் puzzle 22

Thursday, April 26th, 2007

Chess puzzle 22

White to play.

புதிர் 21 விடைக்கான முதல் மூவ் இங்கே.

முழு லைன் இப்படி இருக்கலாம்:

1.Rd6! Rxd6

[ 1…cxd6? 2.f7+-;
1…Rc1+? 2.Kxd2 Rxd6+ ( 2…Rc6 3.Rxd8+) 3.Kxc1]

2.g8Q+ Rd8 3.Qxd8+ Kxd8 4.f7 Rf5 5.f8Q+ Rxf8 6.Bxf8+-

செஸ் puzzle 21

Friday, April 20th, 2007

Chess puzzle 21

White to move. White ஒரு மோசமான பொசிஷனில் இருக்கு. ஒரு மூவ் விட்டாலும் black mate பண்ணிண்டு போயிடும். Blackன் threat:

1)…Rc1+ 2) Ke2 d1Q+ 3) Kf2 Qg1+ 4) Kf3 Rd3+ 5) Ke4 Rd4+ 6) Kf5 Qg6+ 7) Ke5 Qe4#

இந்த பொசிஷன்ல whiteக்கு ஒரே ஒரு saving move-தான் இருக்கு. என்னன்னு தெரியுதா?

செஸ் புதிர் 20க்கான விடை:

மின்னுது மின்னலின் ஒரு சரியான லைன் இங்கே பாருங்க. மத்த possibilities-சை லதா கொடுத்திருக்காங்க.

செஸ் puzzle 20

Monday, April 16th, 2007

Chess Puzzle 20

White to play. ஒரு மேட்டிங் சான்ஸ் இருக்கு.

Puzzle 19 விடை:

Qg7+, Qh7+ இரண்டுமே வின்னிங் மூவ்ஸ்தான். (Qg7+ லைன் வச்சு ஓரு விடை இங்கே இருக்கு)

1.Qg7+

[ 1.Qh7+ Kxh7 2.Rfxf7+ Kg8 ( 2…Kh8 3.Rh7+ Kg8 4.Rbg7#; 2…Kh6 3.Rh7#) 3.Rg7+ Kh8 4.Rh7+ Kg8 5.Rbg7#]

1…Kxg7 2.Rfxf7+ Kg8 3.Rg7+ Kh8 4.Rh7+ Kg8 5.Rbg7#

இந்த பொசிஷன்ல Rfxf7 விளையாண்டா ப்ளாக் ட்ரா பண்ணிண்டு போயிடும்.

1.Rfxf7 Re4+ 2.Rf4 Qf2+ 3.Kg4 Qg1+ 4.Kh4 Qf2+ Draw by repetition

செஸ் Puzzle 19

Saturday, April 14th, 2007

Puzzle 19 - White to play

Black Re4+ threat பண்ணறது. White உடனடியா ஏதாவது பண்ணியே ஆகணும். Fortunately, White-கிட்ட ஒரு நல்ல டேக்டிக்கல் ஷாட் இருக்கு. என்னன்னு தெரியுதா?

Puzzle 18 விடை காண இங்கு க்ளிக்குங்கள்

Puzzle 18

Tuesday, April 10th, 2007

Chess puzzle 18
Black to play. It has an excellent chance to deliver the fatal blow. Can you find it?

Puzzle 17க்கான ஒரு லைன்:

1.f7+
[ 1.Rxe4 Rxe4 2.Ng5 Re5 3.g4 hxg4 4.hxg4 +-]
1…Kxf7 2.Rxe4 Rxe4 3.Ng5+ Kg7 4.Nxe4 Bc6 +-


Close
E-mail It