செஸ் வீடியோஸ் & ட்யூட்டர்ஸ்
Tuesday, May 8th, 2007இரண்டு க்விக் அப்டேட்ஸ்
- செஸ் வீடீயோக்களுக்காக தனியாக ஒரு வலைத்தளம் (http://chessvideos.jumbledthoughts.com) ஒண்ணு செட் பண்ணிருக்கேன். இதுல Google Videos, Youtube மாதிரியான வீடியோ வலைத்தளங்களில் அப்லோட் ஆகிற செஸ் சம்பந்தமான வீடியோக்களுக்கான லிங்ஸ் இங்கே லிஸ்ட் பண்ணுவதாக ப்ளான். இந்த சைட்டில் இன்னும் லிஸ்ட் ஆகாத புது/பழைய வீடியோக்கள் ஏதாவது பார்த்தீங்கன்னா, ப்ளீஸ் எனக்கு அதை தெரிவியுங்க.
- Detailed-டா ஒவ்வொரு செஸ் motif-ஐயும் விளக்கி ஒரு வீடியோவோ, இல்லை ஒரு ஆர்டிகிளோ போஸ்ட் பண்ணுவதாக இருக்கிறேன். படிப்பவர்கள் வ்சதிக்காக அனைத்தையும் ஒரே பக்கத்தில் லிஸ்ட் பண்ணிருக்கிறேன். எதையெல்லாம் கவர் பண்ணவேண்டும் என்று முடிவு பண்ணி அந்த பக்கத்தில் லிஸ்ட் பண்ணிருகேன், அதை பாருங்க, பார்த்துட்டு ஏதாவது இண்ட்ரெஸ்டிங் டாபிக் மிஸ் ஆயிருந்தா சொல்லுங்க, அப்டேட் பண்ணிடுவோம்.